சென்னை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நண்பகல் 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்படும் என்பதால் பொதுப் பணித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.PWD officials review Chembarambakkam Lake and asked people not to panic.#Chembarambakkam #ChennaiRain